நீர்மக் கசிவு

nīrmak kacivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் நீர்மங்கள் குருதியுடன் சிறிதுசிறிதாகக் கசிந்தொழுகுதல் — exhelation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்செறிதல், மூச்சு விடுகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 447)
2.
ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளைக் கசிவூதல் மூலம் உள்மாசு வெளியேற்றுதல் — leach
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/btpks9hz/

தமிழ்
“நீர்மக் கசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btpks9hz/
APA
Oliyon Research. (2026). நீர்மக் கசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/btpks9hz/
MLA
"நீர்மக் கசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/btpks9hz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment