வார்ப்பிரும்பு

vārppirumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை — cast iron
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 143)
2.
இரும்பு உலோகக் கலவை. 2-5% கரியும் மற்ற மாசுகளும் கொண்டது. கடினமானது, நொறுங்கக் கூடியது. இதிலிருந்து எஃகு கிடைப்பது. குழாய்கள். அடுப்புகள், விளையாட்டுப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது — caste iron
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 73)
3.
ஊதுலை யில் உண்டாக்கப்படும் தூய்மை யற்ற இரும்பு, வார்ப்புகளாக மாற்றப்படுவது — pig iron
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 333)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujram5d9/

தமிழ்
“வார்ப்பிரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujram5d9/
APA
Oliyon Research. (2026). வார்ப்பிரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujram5d9/
MLA
"வார்ப்பிரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujram5d9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment