என்-வகை குறைகடத்தி
eṉ-vakai kuṟaikaṭatti
பொருள்கள் · Senses
1.
மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறை கடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes - electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட மாசுப்பொருள் சேர்த்து N-வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.
— N-type semiconductor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9r3g26ru/
தமிழ்“என்-வகை குறைகடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9r3g26ru/APA
Oliyon Research. (2026). என்-வகை குறைகடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9r3g26ru/MLA
"என்-வகை குறைகடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9r3g26ru/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment