{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9r3g26ru/", "data": {"id": "9r3g26ru", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9r3g26ru/", "kind": "word", "headword": "என்-வகை குறைகடத்தி", "romanization": "eṉ-vakai kuṟaikaṭatti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.766458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறை கடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes - electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட மாசுப்பொருள் சேர்த்து N-வகைக் குறைகடத்திகள் தயாரிக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "N-type semiconductor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}