தேடல் · Search: மாசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 1–25 · 1–25 of 110

மாசு mācu பெயர்ச்சொல் · Noun
மாசு =சுற்றுப்புறத் தூய்மைகேடு.
மாசுணி mācuṇi prefix
அழுக்காடை
மாசுகம் mācukam பெயர்ச்சொல் · Noun prefix
பீர்க்கு
மாசுணம் mācuṇam பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்பாம்பு
மாசுமறு mācumaṟu பெயர்ச்சொல் · Noun prefix
குற்றம் ( 870.)
மாசுபாடு mācupāṭu பெயர்ச்சொல் · Noun prefix
மாசு படுதல்; மாசடைதல்
மாசு அற்ற mācu aṟṟa prefix
pollution free
மாசுவாங்கி mācuvāṅki பெயர்ச்சொல் · Noun prefix
மையொற்றுங் கடுதாசி
மாசு நெறியம் mācu neṟiyam prefix
doping vector
மாசுபடுத்தல் mācupaṭuttal prefix
அழுக்கான அல்லது நச்சுப் பொருட்கள் கொண்டு, அசுத்தமாக்கும் அல்லது தூய்மைகெடும் நிலை — polution
ஒரு படிக வடிவத் திடப்பொருள் உள்ள அப்படிகத்திற்குப் புறம்பான அணுக்கள் :inboard stabilizing float : (வானூ) மைய நிலைப்படுத்து மிதவை: கப்பலில் பிரதான மித வைக்கு அல்லது உடற்பகுதிக்கு … — impurity
மாசுதீர்ப்பான் mācutīrppāṉ பெயர்ச்சொல் · Noun prefix
மயிர்வினைஞன் ()
மாசு கட்டுப்பாடு mācu kaṭṭuppāṭu prefix
மாசாதலை முயன்று குறைத்தல். தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உள்ளன. தவிரப் புகையிலா எரிபொருள்கன்ள உண்டாக்கலாம். சில தொற்றுநோய்க் கொல்லிகளைத் தடை செய்யலாம் — pollution control
மாசுற்ற தூய்மையற்ற mācuṟṟa tūymaiyaṟṟa prefix
impure
மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு — mysophobia
அழுக்கு aḻukku variant
*அழுக்கு = மாசு
கசமாலம் kacamālam உரிச்சொல் · Expressive variant
அசிங்கமான
களிம்பு kaḷimpu பெயர்ச்சொல் · Noun variant
செம்பின் மலப்பற்று
சிக்கு cikku பெயர்ச்சொல் · Noun variant
நூல் முதலியவற்றின் சிக்கு
துருசி turuci பெயர்ச்சொல் · Noun variant
மயிற்றுத்தம்
மச்சு maccu பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அசைநிலை
மாச்சு māccu பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்
மாசூல் mācūl பெயர்ச்சொல் · Noun similar
பயிரின் விளைச்சல்
மாஜூன் mājūṉ பெயர்ச்சொல் · Noun similar
சுவையும் வாசனையும் ஊட்டிய மயக்க வுணவுவகை
மனமாசு maṉamācu பெயர்ச்சொல் · Noun similar
மனக்குற்றம்