மாசு
mācu
பொருள்கள் · Senses
1.
மாசு =சுற்றுப்புறத் தூய்மைகேடு.
2.
அழுக்கு, அற்பம், குற்றம், மேகம்
3.
குற்றம், மன அழுக்கு, (குறள் 34, 106, 199, 278, 311, 312, 352, 601, 646, 649, 800); வசை, (குறள் 956).
4.
ஒரு தூய பொருளிலுள்ள வேண்டா அயல் பொருள். வேதிப் பொருள்களிலிருந்து நீக்கப்படுவது. கடத்தும் திறனை உயர்த்த அரைகுறைக் கடத்திகளில் சேர்க்கப்படுவது. எ-டு, சிலிகன், பாசுவரம்
— impurity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzysjywx/
தமிழ்“மாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzysjywx/APA
Oliyon Research. (2026). மாசு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wzysjywx/MLA
"மாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzysjywx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment