பெஸ்ஸமர் முறை

pessamar muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சர் ஹென்றி பெஸ்ஸமர் என்பவர் எஃகு செய்வதற்குக் கண்டுபிடித்த செய்முறை. இதில், காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பின் ஊடாகக் காற்றோட்ட கீற்றுகளைப் பாய விட்டு, அதிலுள்ள மாசுப்பொருள்களை நீக்கி எஃகு தயாரிக்கப்படுகிறது — Bessamer process
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrupvu7h/

தமிழ்
“பெஸ்ஸமர் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrupvu7h/
APA
Oliyon Research. (2026). பெஸ்ஸமர் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qrupvu7h/
MLA
"பெஸ்ஸமர் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrupvu7h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment