{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qrupvu7h/", "data": {"id": "qrupvu7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qrupvu7h/", "kind": "word", "headword": "பெஸ்ஸமர் முறை", "romanization": "pessamar muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:27.905087+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சர் ஹென்றி பெஸ்ஸமர் என்பவர் எஃகு செய்வதற்குக் கண்டுபிடித்த செய்முறை. இதில், காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பின் ஊடாகக் காற்றோட்ட கீற்றுகளைப் பாய விட்டு, அதிலுள்ள மாசுப்பொருள்களை நீக்கி எஃகு தயாரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Bessamer process", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}