தேடல் · Search: மடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
141 இல் 76–100 · 76–100 of 141
ஒரு குறிப்பிட்ட பறவை; மஞ்சள் நிறக் கால்களையும், கண்ணை ஒட்டி சிவப்பு நிற வரி போன்ற சதைப்பற்றான மடிப்பும் உடைய நீர்ப்பறவை; இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் எ… — a bird, red-wattled lapwing, Sarcogrammus indicus, index finger
உடைமடிப்பு
நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப்… — perionychia
நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு. — plexus
கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு — unciform
1. மெல்லிய ஒளிபுகும் படல மடிப்பு. உடற் சுவரோடு பல உறுப்புகளையும் இணைப்பது. 2. கடல் சாமந்திகளின் குழிக்குடல் செங்குத்துத் தடுப்புகளில் ஒன்று — mesentry
மீன் அல்லது இருவாழ்வி முதிரியின் செவுள்களைப் போர்த்தியுள்ள பாதுகாப்பு முடி அல்லது தோல் மடிப்பு — operculum
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
விசிறி மடிப்புக் கணினிக் காகிதத்தின் இரு பக்கங்களிலும் உள்ள, பிரித்தெடுக்கத்தக்க துளையிட்ட பட்டைகள் — perfory
வீக்கமடைந்த தோலும், தோலடித் திசுவும் தளர்ந்து மடிப்புகளாகி விடும் போக்கு — dermatocoele
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
(1) உந்து ஊர்தியின் இயக்கியை மூடி, கதிர் வீசியிலிருந்து தடுப்பு உந்து கட்டை வரையில் நீண்டிருக்கும் மடிப்பு முகடு (2) கணப்படுப்பு, கொல்லுலை முதலியவற்றில் நீண்டிருக்கும் மூடி — hood
மடிப்புள்ள கதவுவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கோப்புகளையும், மடிப்புத் தாள்கள் மற்றும் பயன்பாடுகளையும் நீக்குவதற்கும் நெகிழ்வட்டுகளை வெளியேற்றுவதற்கும் பயன்படும் மெக்கின்டோஷ் உருப்பொருள் — trash can
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
1. மிகுந்து தொங்கும் தோல் மடிப்புகள், 2. பெரும் நரம்புநார்க் கட்டி pachydermia : திண் தோல்; தடித்தோல்; சொரணையின்மை; ஊறுணர்ச்சியின்மை : தோல் திண்மை பெற்றிருத்தல் ஊறு உணர்ச்சி இல்லாதிருத்தல். — pachydermato coele
திசுக்கள் ஒட்டிக் கொள்ளாமலிருக்க, சீதச்சவ்வு மடிப்பு ஒன்றைமேல் திருப்பல் — subvolution
(தாள்.) காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது — long fold
குரல்வளையின் பக்கச் சுவரிலிருந்து விரியும் இரு படல மடிப்புகள். குரல் எடுப்பிற்கு இவையே காரணம் — vocal cords
தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கி… — whorl
ஒரு கண்டில் தொடர்ச்சியாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அச்சுக் காகிதம். இது, 'விசிறி மடிப்புக் காகிதம்' (fanfold paper) என்பதிலிருந்து வேறுபட்டது — roll paper
நாக்கில் பின்பரப்பிலுள்ள ஒரு தையல் விளிம்பு பொருத்து வாய் கூடல் வாய், மடிப்பு வாய், நடு மடிப்பு — raphe
வயதின் காரணமாக ஏற்படுவதைப் போன்ற, மடிப்பு அல்லது சுருக்கத்தால் மேற்பரப்பில் ஏற்படும், கோடு அல்லது கோட்டுக் குழிவு. — wrinkle
தழும்புச் சுருக்கங்களை இளக் குவதற்கு செய்யப்படும் வடிவ மைப்பு (சீர்) அறுவை இஸட் வடிவில் கீறி, இரு முக்கோண மடிப்புகளை அவற்றின் முனைகள் சுருக்கக்கோட்டை தாண்டுவது போல் இடம் பெயர்தல் — z-plasty
இரு படலமடிப்புகளைக் கொண்டது. இதயத்தின் இடது மேலறைக்கும் கீழறைக்கும் நடுவே அமைவது. கீழறைக்குக் குருதியைச் செலுத்துவது. கீழறை சுருங்கும்பொழுது முடிக்கொள்வது. இதனால் மேலறைக்குக் குரு… — mitralvalve