தோல் வீக்கம்

tōl vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோல் தசையழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 377)
2.
படைநோய் குடல் வீக்கம்; தொண்டைஅழற்சி — hives
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோல் அரிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 534)
3.
ஈர மான தோல் மடிப்புகளில் ஏற்படும் — intertrigo
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 591)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbvuwyrr/

தமிழ்
“தோல் வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbvuwyrr/
APA
Oliyon Research. (2026). தோல் வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zbvuwyrr/
MLA
"தோல் வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbvuwyrr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment