திருகு சுருள்

tiruku curuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கின் எலும்பு மடிப்பு. இதயத் தசையிழைகளின் சுருள் அமைப்பு — whorl
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1175)
2.
வட்டத்திற்குள் வட்டமான வளைய அமைப்புடைய மின் இயக்கக் கம்பிச்சுருள். இதில் மின்னோட்டம் பாயும்போது ஒரு மின்காந்தப் புலம் உண்டாகிறது — coil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 170)
3.
சுழல் அச்சினை திருகு சுருளாகச் சுற்றிச் செல்லச் செய்தல் — gyrate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 327)
4.
திருகு சுருளாகச் செல்கிற சுருள் வட்ட வளைவு விமானம் திருகு சுருளாகக் கீழாக இறங்குதல் திருகு சுருள் படம் — spiral
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 580)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3p7z5qm9/

தமிழ்
“திருகு சுருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3p7z5qm9/
APA
Oliyon Research. (2026). திருகு சுருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3p7z5qm9/
MLA
"திருகு சுருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3p7z5qm9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment