{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3p7z5qm9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3p7z5qm9/", "kind": "word", "headword": "திருகு சுருள்", "romanization": "tiruku curuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:14.844525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கின் எலும்பு மடிப்பு. இதயத் தசையிழைகளின் சுருள் அமைப்பு", "needs_definition": false, "gloss_en": "whorl", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1175"}, {"n": 2, "definition_ta": "வட்டத்திற்குள் வட்டமான வளைய அமைப்புடைய மின் இயக்கக் கம்பிச்சுருள். இதில் மின்னோட்டம் பாயும்போது ஒரு மின்காந்தப் புலம் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "coil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}, {"n": 3, "definition_ta": "சுழல் அச்சினை திருகு சுருளாகச் சுற்றிச் செல்லச் செய்தல்", "needs_definition": false, "gloss_en": "gyrate", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 327"}, {"n": 4, "definition_ta": "திருகு சுருளாகச் செல்கிற சுருள் வட்ட வளைவு விமானம் திருகு சுருளாகக் கீழாக இறங்குதல் திருகு சுருள் படம்", "needs_definition": false, "gloss_en": "spiral", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 580"}]}}