ஆட்காட்டி
āṭkāṭṭi
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட பறவை; மஞ்சள் நிறக் கால்களையும், கண்ணை ஒட்டி சிவப்பு நிற வரி போன்ற சதைப்பற்றான மடிப்பும் உடைய நீர்ப்பறவை; இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் அல்லது பிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும் ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி
— a bird, red-wattled lapwing, Sarcogrammus indicus, index finger
2.
சுட்டுவிரல்
3.
ஒரு பழைய காசு வகை (சுட்டுவிரல் படம் பதித்த காசு)
தொகுதிகள் · Categories: பறவைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fhbt92p/
தமிழ்“ஆட்காட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6fhbt92p/APA
Oliyon Research. (2026). ஆட்காட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6fhbt92p/MLA
"ஆட்காட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6fhbt92p/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment