தேடல் · Search: மடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 1–25 · 1–25 of 141

foļd
மடிப்புடைவை maṭippuṭaivai பெயர்ச்சொல் · Noun prefix
மடித்தலுடைய ஆடை
மடிப்பு அட்டை maṭippu aṭṭai prefix
அட்டைத் தாளாகப் பயன்படும்படி மடிப்புச் சுருக்கம் செய்யப்பட்ட வைக்கோல் அட்டைத் தாள் — corrugated board
மடிப்புக்கதவு maṭippukkatavu பெயர்ச்சொல் · Noun prefix
மடக்கக்கூடிய கதவு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிப்புக்கால் maṭippukkāl பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மடிகால்
மடிப்புக்கீல் maṭippukkīl பெயர்ச்சொல் · Noun prefix
மடிக்கக்கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி
மடிப்புமூட்டு maṭippumūṭṭu prefix
தண்டவாளம், கம்பம் முதலியவற்றின் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை — lap joint
மடிப்புக்காரன் maṭippukkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வஞ்சகன், மடிப்பாளி
மடிப்புத்தையல் maṭipputtaiyal பெயர்ச்சொல் · Noun prefix
மடித்துத்தைக்குந் தையல்
மடிப்புச் சுவடி maṭippuc cuvaṭi prefix
ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளைய… — folder
மடிப்புப்பேச்சு maṭippuppēccu பெயர்ச்சொல் · Noun prefix
கவர்பொருள்படுஞ் சொல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மடிப்புப்பேசுதல் maṭippuppēcutal பெயர்ச்சொல் · Noun prefix
கவர்பொருள்படக் கூறுதல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உட்புற அல்லது வெளிப்புறப் பரப்புகளை கையாலோ எந்திரத்தாலோ மடித்துச் சமனாக்குதல் — lapping
கனமான அட்டையினை அல்லது மேலட்டையினை உடைந்துவிடாமல் மடித்து வரையிடுதல் — creasing'
மேசை வகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து ழுவதற்கு வசதியாகக் கதவுச் சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட மேசை — gate-leg table
விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு மடித்து வைததுப் பற்ற வைக்கும் முறை — lap-seam welding
கோணல் kōṇal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
சுருங்கல் curuṅkal பெயர்ச்சொல் · Noun variant
சுருங்கினது
தோல் தொங்கல் tōl toṅkal variant
அறுவைச் கிகிச்சையில் தளரவிட்ட தோல் தொங்கல். தீப்புண்கள், பிற காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது — fap
வேட்டிதம் vēṭṭitam பெயர்ச்சொல் · Noun variant
சூழ்கை
வேஷ்டிதம் vēṣṭitam பெயர்ச்சொல் · Noun variant
வேட்டிதம்
வேஷ்டியம் vēṣṭiyam பெயர்ச்சொல் · Noun variant
வேட்டிதம்
மதிப்பு matippu பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
மட்டுமதிப்பு maṭṭumatippu பெயர்ச்சொல் · Noun similar
தகுதிக்கேற்ற மரியாதை
மர மதிப்பு mara matippu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மரத்தின் மதிப்பு.