மடிப்புச் சுவடி

maṭippuc cuvaṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளையும் மற்ற மடிப்புச் சுவடிகளையும் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு மாற்றுக் கோப்புத் தொகுப்பு. — folder
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கோப்புத் தொகுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 611)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gx5tsyxu/

தமிழ்
“மடிப்புச் சுவடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx5tsyxu/
APA
Oliyon Research. (2026). மடிப்புச் சுவடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gx5tsyxu/
MLA
"மடிப்புச் சுவடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gx5tsyxu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment