பின்னலமைவு

piṉṉalamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு. — plexus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பின்னல் வலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 866)
2.
அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம் — lattice
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/

தமிழ்
“பின்னலமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/
APA
Oliyon Research. (2026). பின்னலமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/
MLA
"பின்னலமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment