பின்னலமைவு
piṉṉalamaivu
பொருள்கள் · Senses
1.
நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு.
— plexus
2.
அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம்
— lattice
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/
தமிழ்“பின்னலமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/APA
Oliyon Research. (2026). பின்னலமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/MLA
"பின்னலமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment