{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xe3kbpn8/", "data": {"id": "xe3kbpn8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xe3kbpn8/", "kind": "word", "headword": "பின்னலமைவு", "romanization": "piṉṉalamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:28.507374+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு.", "needs_definition": false, "gloss_en": "plexus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பின்னல் வலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 866"}, {"n": 2, "definition_ta": "அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம்", "needs_definition": false, "gloss_en": "lattice", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}]}}