தேடல் · Search: சோதனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
உணர்ச்சி; சுரணை
கரி ஈராக்சைடு அழுத்தத்தில் கரைந்த நீர், திறப்பதின் மூலம் அழுத்தத்தை நீக்க, வளியின் கரைதிறன் குறைவதால், நுரை ஏற்படுகிறது — soda water
அலங்கரிக்கை
சோதித்தல்
மங்களகரமான ஆரத்திப்பாட்டு
கற்பித்தல், கல்வி, அறிவு — teaching, education, wisdom
புத்தி — knowledge, component, part , unit, characteristic, feature, speak, say
உயிரில்லாத உடலைச் பிணம் என்கிறோம். — dead body, corpse, carcass
தாக்கல்
பேணுதல்
வரிசை, ஒப்பு
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
இறுதி நிலை — end, decision, finality, conclusion, verdict
நீளம், நீட்டம்
புத்தி நுட்பம், நுண்மை, நுனி, சிறப்பு
ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது.… — hydra (Hybrid Document Reproduction Apparatus)
ஆட்டணுத்திரள் சோதனை — SCAT
காந்தத் திறனில்லாத உலோகங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பயன்படும் ஒளிர்ந்து ஊடுருவும் ஆய்வுச் சோதனை — zyglo
மகன் — son, elder brother, king, chief, great person, chief of a jungle tract, appeara…
பரிசோதனை
இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன் (32.)
சோதனைக்காக அறிந்தே கேட்கும் கேள்வி
ஜாமீன் சொத்தின் பெறுமானச் சோதனை