நீட்சி
nīṭci
பொருள்கள் · Senses
1.
நீளம், நீட்டம்
2.
வழக்கமான தர அமைப்பில் உள்ளதற்கு மேலாக கணினி அமைப்பிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மொழியிலோ சேர்க்கப்படும் கூடுதல் தன்மை
— extension
3.
தகடாகக்கூடிய இரும்பும், எஃகும் விறைப்பாக்க அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும்போது முறிகின்ற வரையில் நீட்சியடையும். இதனால் பரப்பளவு குறையும். நீட்சியளவும் பரப்பளவுக் குறையும் அதன் தரத்திற்குச் சோதனை யாகும். குழைமப் பொருட்களில், அழுத்தத்திற்குள்ளான பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு
— elongation
4.
வினை வேகத்தைக் குறைத்தல்
— stretch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jymry8a/
தமிழ்“நீட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jymry8a/APA
Oliyon Research. (2026). நீட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8jymry8a/MLA
"நீட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jymry8a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment