{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jymry8a/", "data": {"id": "8jymry8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jymry8a/", "kind": "word", "headword": "நீட்சி", "romanization": "nīṭci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:31.535615+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீளம், நீட்டம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நீட்சி"}, {"n": 2, "definition_ta": "வழக்கமான தர அமைப்பில் உள்ளதற்கு மேலாக கணினி அமைப்பிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மொழியிலோ சேர்க்கப்படும் கூடுதல் தன்மை", "needs_definition": false, "gloss_en": "extension", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நீட்டிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 561"}, {"n": 3, "definition_ta": "தகடாகக்கூடிய இரும்பும், எஃகும் விறைப்பாக்க அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும்போது முறிகின்ற வரையில் நீட்சியடையும். இதனால் பரப்பளவு குறையும். நீட்சியளவும் பரப்பளவுக் குறையும் அதன் தரத்திற்குச் சோதனை யாகும். குழைமப் பொருட்களில், அழுத்தத்திற்குள்ளான பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு", "needs_definition": false, "gloss_en": "elongation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 256"}, {"n": 4, "definition_ta": "வினை வேகத்தைக் குறைத்தல்", "needs_definition": false, "gloss_en": "stretch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 597"}]}}