பிணம்

piṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரில்லாத உடலைச் பிணம் என்கிறோம். — dead body, corpse, carcass
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணம்)
2.
சடலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணம்)
3.
சவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணம்)
4.
உயிரினம்,உயிர்,உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணம்)
5.
சவம், (குறள் 913).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)
6.
சவம்.ஒ.நடைப்பிணம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)
7.
மருத்துவத்தில் இச்சொல் ஒரு பிணத்தைக் குறிக்கும். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் அறுத்துச் சோதிக்கும், உடலையும், பிணவறையில் பிணப்பரிசோதனை செய்யப்படும் உடலையும் இது குறிக்கிறது — cadaver
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 237)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8dv3nn5/

தமிழ்
“பிணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8dv3nn5/
APA
Oliyon Research. (2026). பிணம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/p8dv3nn5/
MLA
"பிணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8dv3nn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment