முடிவு
muṭivu
பொருள்கள் · Senses
1.
இறுதி நிலை
— end, decision, finality, conclusion, verdict
2.
கடைசி நிலை
3.
முற்றுப் பெறுதல், (குறள் 640); எல்லை, (குறள் 671): முடிவுறுதல், (குறள் 1024).
4.
ஒரு செயல்முறையின் முடிவில் நிறைவேற்றப் படவேண்டிய, அறிக்கைகளின் முடிவினைக் குறிக்கிற ஒரு கட்டளைச் சொல்
— end
5.
ஒரு மென்பொருள் முழுமையாக அல்லது ஒரு பகுதி செயல்படாமல் நின்றுபோதல். பரிசோதனைப் பதிப்புகள் பெரும் பாலும், முழுப் பதிப்பு வெளியிடப்படும் தருணத்தில் செயல்படாமல் போகுமாறு நிரலாக்கம் செய்திருப் பர்
— expire
6.
விடை. ஓர் எண்கணித அல்லது முறைமைச் செயலிலிருந்து பெறப்படும் மதிப்பு அல்லது அளவு. இது செயலிடத்தில் நிறை வேறுவது
— result
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzc24q8m/
தமிழ்“முடிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzc24q8m/APA
Oliyon Research. (2026). முடிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nzc24q8m/MLA
"முடிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzc24q8m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment