தேடல் · Search: காலாவதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 1–25 · 1–25 of 86

காலாவதி kālāvati பெயர்ச்சொல் · Noun
மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரை…
முடிவு muṭivu பெயர்ச்சொல் · Noun variant
இறுதி நிலை — end, decision, finality, conclusion, verdict
கலாவதி kalāvati பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன்
களாவதி kaḷāvati பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை வீணை
களவாடிய kaḷavāṭiya similar
திருடிய
களவாடு kaḷavāṭu வினைச்சொல் · Verb similar
திருடு
கலவாங்கட்டி kalavāṅkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
உடைந்தவோடு
களவடித்தல் kaḷavaṭittal வினைச்சொல் · Verb similar
திருட்டுத்தனஞ் செய்தல்
கலதி kalati பெயர்ச்சொல் · Noun similar
தலை வழுக்கைவிழும் நோய்
கலவா kalavā பெயர்ச்சொல் · Noun similar
cod, six barred reef (e. diacanthus)
கலாதி kalāti பெயர்ச்சொல் · Noun similar
கலகம் , சண்டை
கல்லத்தி kallatti பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அத்திமரம்
களாத்தி kaḷātti பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மையில் பயிர்கள் நடுவே வளரும் களைகளை அழிக்க உதவும் கருவி.
கவடி kavaṭi பெயர்ச்சொல் · Noun similar
தகரம்.
கவட்டி kavaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மரக்கிளையின் கவர்; கவடு
கவாட்டி kavāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சிப்பி
காலடி kālaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாதம் — foot, footstep
காவடி kāvaṭi பெயர்ச்சொல் · Noun similar
காவடி என்பது முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன். காவடி, பாற்காவடி, சர்க்கரைக் காவடி, அழகுக் காவடி, பறவைக் காவடி என்று பல வகைகளில் உள்ளது. — kavadi dance
கலவடை kalavaṭai பெயர்ச்சொல் · Noun similar
உரலின் வாய்க்கூடு , உரலணை
கல்லவடம் kallavaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பறை
களைவத்தி kaḷaivatti பெயர்ச்சொல் · Noun similar
களைகொத்து
கால வட்டம் kāla vaṭṭam similar
Period
அலவாட்டி alavāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வழக்கம்
அளவடி aḷavaṭi பெயர்ச்சொல் · Noun similar
நாற்சீரடி - நான்கு சீர்களைக் கொண்ட அடி
கலவன் kalavaṉ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பானது