தேடல் · Search: செயல்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தவம் tavam பெயர்ச்சொல் · Noun meaning
தவம் (பெ) - நோற்றல்
ஆய்வு āyvu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளின் தொடக்கம் அல்லது செயல்முறையைத் அறிவது.
ஏந்தி ēnti பெயர்ச்சொல் · Noun meaning
தாங்குபவன்
ஆக்கி ākki meaning
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
டிடிஇ ṭiṭii meaning
இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொக… — DDE
கணக்கு kaṇakku பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்
கையேடு kaiyēṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு துறையின் செயல்முறைகளை விளக்கும் சிறிய நூல். — handbook, manual, diary, day-book, reference book, guide
அறவுளி aṟavuḷi பெயர்ச்சொல் · Noun meaning
நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
ஒட்டம் oṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்பந்தம்
ஒட்டல் oṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
சேர்கை
இல்லவை illavai பெயர்ச்சொல் · Noun meaning
இல்லாதவை
சிடி-ஐ ciṭi-ai meaning
ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk-Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு (optional disk) த் தொழில்நுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர … — CD-I
இஏரோம் iērōm meaning
மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகம் : Electrically Alterable Read Only Memory என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் மாற்றுக… — EAROM
ஜெர்ட் jerṭ meaning
Graphical Evaluation and Review Technique என்பதன் குறும்பெயர். கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தும் கணினிகளை மதிப்பிட விதிமுறைகளை ஏற்படுத்தும் செயல்முறை — GERT
கிரிப் kirip meaning
வரைகலை இடைவினைச் செயல்முறைப்படுத்தும் மொழி — grip
நம்பகம் nampakam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி
ஏஇடிஎஸ் ēiṭies meaning
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிர… — AEDS
பிஎஸ்சி piesci meaning
இரும ஒத் திசைவு தகவல் தொடர்பு என்று பொருள்படும் Binary Synchronous Communication என்பதன் குறும்பெயர். தரவு அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு செயல்முறை. — BSC
அழிப்பி aḻippi meaning
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
ஈக்காம் īkkām meaning
மின்னணு கணினி வழி அஞ்சல் : Electronic Computer Originated Mail என்பதன் குறும்பெயர். தொலைத் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் இலக்க வடிவில் செய்திகளை அனுப்பிப் பெறும் செயல்முறை — ECOM
எம் எல் em el meaning
வித்தகர் மொழி'என்று பொருள்படும்'Manipulator Language"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு IBM என்ற முதன்மைப் பொறியமைவு நிறுவனம் … — ML
எம்விடீ emviṭī meaning
ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இ… — MVT
ஆர்ஏஎம் ārēem meaning
நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவ… — RAM
ஆர்பிஜி ārpiji meaning
'அறிக்கைச் செயல்முறை உருவாக்கி என்று பொருள்படும்'Report Programme Generator" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது, வணிகம் சார்ந்த, பெரிதும் புகழ் பெற்ற செயல்முறைப்படுத்தும் மொழி. உயர்ந்த … — RPG
எஸ்ஏஎஸ் esēes meaning
இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் ச… — SAS