ஆர்பிஜி

ārpiji
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'அறிக்கைச் செயல்முறை உருவாக்கி என்று பொருள்படும்'Report Programme Generator" என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது, வணிகம் சார்ந்த, பெரிதும் புகழ் பெற்ற செயல்முறைப்படுத்தும் மொழி. உயர்ந்த கட்டமைப்பு உடையது;எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியது. பல வணிகச் செயல்முறைப்படுத்தவும், அறிக்கைகள் தயாரிக்கவும் பயன் படுகிறது — RPG
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4g63wn39/

தமிழ்
“ஆர்பிஜி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g63wn39/
APA
Oliyon Research. (2026). ஆர்பிஜி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4g63wn39/
MLA
"ஆர்பிஜி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4g63wn39/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment