தவம்

tavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தவம் (பெ) - நோற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவம்)
2.
பேரன்பு, புண்ணியம், கற்பு, தோத்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 211)
3.
மன அடக்கம் கொள்ளுதல், புலன்களை வெல்லல், உண்டி சுருக்கல் முதலியன, (குறள் 19, 262, 263, 265, 266); தவ வேடத்தில், (குறள் 274).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 140)
4.
உயர்ந்த குறிக்கோளை அடைய ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வகையில் இறைவன் அருளைப் பெறச் செய்யும் பெரு முயற்சி தவமாகும். இறைவனை அறிய, மெய்யுணர்வோடு தவமும் உயிர்க்கு வேண்டும் தவசிகள் தமக்குற்ற துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு பிறர்க்குத் துன்பம் ஒருபோதும்செய்யார்.கருமமே கண்ணாயினாரும் தவத்தைக் குறிக்கோளாகக் கொள்வர். இது தவத்தின் பொது இயல்பு. இனித்தவத்தின் சிறப்பியல்பாவது சரியை, கிரியை, யோகம் எனச் சாத்திரங்கள் ஓதுஞ் செயல்முறைகளும் தவமே, தவத்தை அறம் பிறழாச் செயலாகவும் கொள்ளலாம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sfsacnkj/

தமிழ்
“தவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfsacnkj/
APA
Oliyon Research. (2026). தவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sfsacnkj/
MLA
"தவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sfsacnkj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment