ஆர்ஏஎம்

ārēem
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவுறுத்தங்களையும் எழுதி பதிவு செய்யலாம்;கணினியின் செயல்முறை நினைவகத்திலிருந்து தரவுகளை வரவழைத்துப் படிக்கலாம்;இதனுள் வெளியிலிருந்து செயல்முறைகளைச் செலுத்தி, பின்னர் நிறைவேற்றலாம் — RAM
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ரேம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1208)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yvz7nw4v/

தமிழ்
“ஆர்ஏஎம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvz7nw4v/
APA
Oliyon Research. (2026). ஆர்ஏஎம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yvz7nw4v/
MLA
"ஆர்ஏஎம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvz7nw4v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment