{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yvz7nw4v/", "data": {"id": "yvz7nw4v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yvz7nw4v/", "kind": "word", "headword": "ஆர்ஏஎம்", "romanization": "ārēem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.961708+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவுறுத்தங்களையும் எழுதி பதிவு செய்யலாம்;கணினியின் செயல்முறை நினைவகத்திலிருந்து தரவுகளை வரவழைத்துப் படிக்கலாம்;இதனுள் வெளியிலிருந்து செயல்முறைகளைச் செலுத்தி, பின்னர் நிறைவேற்றலாம்", "needs_definition": false, "gloss_en": "RAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ரேம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1208"}]}}