எம்விடீ

emviṭī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இதனைப் "பல தொல்லைச் செயல்படுத்துதல்" என்றும் வேடிக்கையாகக் கூறுவர். . mW : . எம்டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி மாலாவி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். . mx : . எம்எக்ஸ் : ஒர் இணைய தள முகவரி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். . my : . எம்ஒய் : ஒர் இணைய தள முகவரி மலேசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர். - my briefcase : என் கைப்பெட்டி : விண்டோஸ் 95 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0-வுக்கு கோப்பு-ஒருங்கிணைப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தும் மேசைக் கணினி பிம்பம். My Computer : என் கணினி. விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முகப்புத்திரையில் இருக்கும் ஒரு கோப்புறை. My Documents : என் ஆவணங்கள். விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முன்னியல்பாய் இருக்கும் ஒரு கோப்புறை. mylar : மைலார் : காந்த நாடா போன்ற தகவல் ஊடகத்திற்கு ஒர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் படலத்தின் வணிகப் பெயர். MYOB : எம்யோப் : உன் வேலையைப் பார் எனப் பொருள்படும் Mind Your Own Business என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படுவது. my two cents : என் பங்களிப்பு : மை டு சென்ட்ஸ் : செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது. . mz : . எம்இஸட் : ஒர் இணைய தள முகவரி மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். — MVT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 977)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grabp4px/

தமிழ்
“எம்விடீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grabp4px/
APA
Oliyon Research. (2026). எம்விடீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grabp4px/
MLA
"எம்விடீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grabp4px/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment