{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/grabp4px/", "data": {"id": "grabp4px", "url": "https://nigandu.oliyonresearch.com/e/grabp4px/", "kind": "word", "headword": "எம்விடீ", "romanization": "emviṭī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.711186+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப் படுத்துதல் என்று பொருள்படும் \"Multi programming with a variable number of tasks\" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இதனைப் \"பல தொல்லைச் செயல்படுத்துதல்\" என்றும் வேடிக்கையாகக் கூறுவர். . mW : . எம்டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி மாலாவி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். . mx : . எம்எக்ஸ் : ஒர் இணைய தள முகவரி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். . my : . எம்ஒய் : ஒர் இணைய தள முகவரி மலேசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர். - my briefcase : என் கைப்பெட்டி : விண்டோஸ் 95 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0-வுக்கு கோப்பு-ஒருங்கிணைப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தும் மேசைக் கணினி பிம்பம். My Computer : என் கணினி. விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முகப்புத்திரையில் இருக்கும் ஒரு கோப்புறை. My Documents : என் ஆவணங்கள். விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் முன்னியல்பாய் இருக்கும் ஒரு கோப்புறை. mylar : மைலார் : காந்த நாடா போன்ற தகவல் ஊடகத்திற்கு ஒர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் படலத்தின் வணிகப் பெயர். MYOB : எம்யோப் : உன் வேலையைப் பார் எனப் பொருள்படும் Mind Your Own Business என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்படுவது. my two cents : என் பங்களிப்பு : மை டு சென்ட்ஸ் : செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது. . mz : . எம்இஸட் : ஒர் இணைய தள முகவரி மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.", "needs_definition": false, "gloss_en": "MVT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 977"}]}}