தேடல் · Search: சவ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இறங் கண்டம் iṟaṅ kaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
குடல் அல்லது அதன் மேலுள்ள சவ்வுவாயு வால் பலவீனமடைந்து இருக்குமிடத்தை விட்டு நழுவி கீழுக்கிறங்கி அண்டத்தில் தங்கி நிற்கும் நோய்
ஈரல் தாங்கி īral tāṅki பெயர்ச்சொல் · Noun meaning
மார்புக்குள் வயிற்றிற்கும் நெஞ்சிற்கும் நடுவாக உள்ள ஒருசதைப் பற்றுள்ள ; சவ்வு நுரையீரல் தாங்கி
இருதய கவசம் irutaya kavacam பெயர்ச்சொல் · Noun meaning
இதயத்தின் மேல் உள்ள சவ்வுப்பை
திசுப்பட்டை ticuppaṭṭai meaning
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis
மூளை அழற்சி mūḷai aḻaṟci meaning
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
தேக்கப்புழை tēkkappuḻai meaning
1. உண வுப்பால், நிணநீர், மூளைத் தண்டுவடநீர் போன்ற திரவங்களைத் தேக்கிவைத்துக் கொள்ளப் பயன்படும் உட்குழிவு அல்லது உட்புழை. 2. ஊன்ம உள் கூழ்மச் சவ்வின் தட்டையான பைகளுக்கு அல்லது இருஅணு உறைச் … — cistern
குடல் நஞ்சு kuṭal nañcu meaning
குடலில் உண்டாகும் ஒரு நோய் நஞ்சு, குறிப்பாகக் குடல் சளிச் சவ்வு உயிரணுக்களில் உண்டாகும் நஞ்சு — enterotoxin
வபைக்குருதி vapaikkuruti meaning
வயிற்றின் உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) இரத்தம் சேர்ந்திருத்தல் — haemoperitoneum
குடல்தாங்கி kuṭaltāṅki meaning
குடற் குழாயில் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடன் இணைக்கும் இரு மடி ஊநீர்ச்சவ்வு — mesentery
பெப்சினோஜன் pepciṉōjaṉ meaning
இரைப்பைச் சவ்வுப் படலத்தின் உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு சைமோஜன். இது, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் (இரைப்பை அமிலம்) அல்லது பெப்சினுடன் கலந்து இரைப்பை நொதியாக (பெப்சின்) மாறுகிறது — pepsinogen
வலைச் சவ்வு valaic cavvu meaning
வலைப்பின்னல் போன்ற சவ்வு — reticular
வைட்டமின்-ஏ vaiṭṭamiṉ-ē meaning
நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இத… — vitamin A
கிடைச்சவ்வு kiṭaiccavvu meaning
ஒரு வெளி குறுக்காகப் பரவியுள்ள சவ்வு அல்லது திசு — web
மூளை புற்று mūḷai puṟṟu meaning
தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி — meningocele
சிறுநீர்ப்பை ciṟunīrppai பெயர்ச்சொல் · Noun meaning
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
மஞ்சட்காமாலை mañcaṭkāmālai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணோய்வகை
கன்னிச்சவ்வு kaṉṉiccavvu பெயர்ச்சொல் · Noun meaning
கன்னித்தன்மை நீங்குவதற்குமுன் யோனியை மூடியுள்ள சவ்வு
பேறுகால கொடி pēṟukāla koṭi meaning
குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள் கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பி… — afterbirth
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
பெளமண் ஆய்வு peḷamaṇ āyvu meaning
கரு விழிப்படலத்தையும் கருவிழிப் பொருளையும் பிரிக்கின்ற மெல்லிய சவ்வு அல்லது இழை — Bowman's membrane
கருத்தடை உறை karuttaṭai uṟai meaning
பாலுறவின்போது ஆணும் பெண்ணும் அணிந்து கொள்ளும் சவ்வு போன்ற ரப்பரிலான காப்பு உறை. இதை அணிந்து கொள்வதால் பாலுறவு நோய் பரவாமல் தடுக்கலாம் — condom
டிப்தெராய்ட் ṭipterāyṭ meaning
1. தொண்டை அழற்சி நோய் (டிஃப்தீரியா) போன்ற ஒரு நோய். 2. தொண்டை அழற்சி நோய்க் கிருமியினால் உண்டாகாத ஒரு போலிச் சவ்வு — diphtheroid
குடற் கிருமி kuṭaṟ kirumi meaning
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus
ஜேக்கப் நோய் jēkkap nōy meaning
ரிஃபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் கண் சவ்வு அழற்சி, வாய்வெடிப்பு, அண்டகோசத் தோல் அழற்சி. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் இ.சி. ஜேக்கப் விவரித்துக் கூறினார் — Jacob's syndrome
இதய வெளியுறை itaya veḷiyuṟai meaning
நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும் — pericardium