இதய வெளியுறை

itaya veḷiyuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும் — pericardium
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இதயச் சுற்று, இதய உறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 826)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dhqwuaxm/

தமிழ்
“இதய வெளியுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhqwuaxm/
APA
Oliyon Research. (2026). இதய வெளியுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dhqwuaxm/
MLA
"இதய வெளியுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dhqwuaxm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment