குடல் நஞ்சு

kuṭal nañcu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடலில் உண்டாகும் ஒரு நோய் நஞ்சு, குறிப்பாகக் குடல் சளிச் சவ்வு உயிரணுக்களில் உண்டாகும் நஞ்சு — enterotoxin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpebbxvp/

தமிழ்
“குடல் நஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpebbxvp/
APA
Oliyon Research. (2026). குடல் நஞ்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpebbxvp/
MLA
"குடல் நஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpebbxvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment