சிறுநீர்ப்பை

ciṟunīrppai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறுநீர்ப்பை)
2.
இடுப்புக்குழி எலும்புக்கூட்டில் அமைந்துள்ள விரியும் இயல்பு உடைய ஒரு பை. இது, சிறு நீரகங்களிலிருந்து இரு மூத்திரக் கசிவு நாளங்களிலிருந்து சிறு நீரைப் பெறுகிறது. இச்சிறுநீர் சிறுநீர் ஒழுக்குக் குழாய் வழி யாக வெளியேறுகிறது — urinary bladder
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1131)
3.
சிறுநீர் சவ்வுப்பை — vesica
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8qunudu/

தமிழ்
“சிறுநீர்ப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8qunudu/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y8qunudu/
MLA
"சிறுநீர்ப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8qunudu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment