வைட்டமின்-ஏ

vaiṭṭamiṉ-ē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இது 'ரெட்டினால்' என்ற பொருளாக மாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தோல், சளிச்சவ்வு ஆகியவற்றுக்கு இன்றியமையாதது. இது கண்பார்வையைக் கூர்மையாக்குகிறது. இதன் பற்றாக் குறையினால், உடல் வளர்ச்சி குன்றும்; இரவுக்குருடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளில் பார்வைக் குறைநோய்க்கு இதன் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம — vitamin A
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2mc8p6t4/

தமிழ்
“வைட்டமின்-ஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mc8p6t4/
APA
Oliyon Research. (2026). வைட்டமின்-ஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2mc8p6t4/
MLA
"வைட்டமின்-ஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2mc8p6t4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment