{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2mc8p6t4/", "data": {"id": "2mc8p6t4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2mc8p6t4/", "kind": "word", "headword": "வைட்டமின்-ஏ", "romanization": "vaiṭṭamiṉ-ē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:12.565326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இது 'ரெட்டினால்' என்ற பொருளாக மாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தோல், சளிச்சவ்வு ஆகியவற்றுக்கு இன்றியமையாதது. இது கண்பார்வையைக் கூர்மையாக்குகிறது. இதன் பற்றாக் குறையினால், உடல் வளர்ச்சி குன்றும்; இரவுக்குருடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளில் பார்வைக் குறைநோய்க்கு இதன் பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம", "needs_definition": false, "gloss_en": "vitamin A", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1156"}]}}