மஞ்சட்காமாலை
mañcaṭkāmālai
பொருள்கள் · Senses
1.
கண்ணோய்வகை
2.
குருதியில் பிலிரூபின் அளவதிகமாவதால் உண்டாகும் நோய். இதனை வேதியியல் முறையில் மட்டுமே கண்டறிய முடியும். தோல் மஞ்சள் நிறமாதல், வெண்விழிப் படலம் மஞ்சள் நிறமாதல், சளிச்சவ்வு மஞ்சளடைதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்
— jaundice
தொகுதிகள் · Categories: நோய்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ffjebthe/
தமிழ்“மஞ்சட்காமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffjebthe/APA
Oliyon Research. (2026). மஞ்சட்காமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ffjebthe/MLA
"மஞ்சட்காமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffjebthe/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment