தேடல் · Search: சரியான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

137 இல் 76–100 · 76–100 of 137

எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீட்டிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குப் பக்குவப்படுத்துதல் — temper
ஒரு கட்டுப்பாட்டுக் குமிழ் கைப்பிடியில் (knob) ஏற்படுத்தப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்ட சரியான மதிப்பினையோ அல்லது ஒரு மீட்டரில் ஒவ்வொரு அளவை எண்ணிக்கையில், சரியான மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட தரத்… — calibration
செயல்முறை விசை ceyalmuṟai vicai meaning
ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவ… — programme switch
நிலைமாற்று அணி nilaimāṟṟu aṇi meaning
குறுக்குக் கம்பி, மீறும் அழுத்து கட்டை நிலைமாற்று ஆகிய இரண்டும் விசைப்படு அணியின் இயக்கத்தையே சார்ந்துள்ளன. இணைக்கவேண்டிய மின்சுற்றுகளை செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகளின் சரியான கோண… — switching matrix
காற்றுக்குழாய் kāṟṟukkuḻāy meaning
நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி — air way
சூழ்நிலை அறிவு cūḻnilai aṟivu meaning
மனக் கோளாறின்போது நோயாளி தான் இருக்கும் இடத்தையும், காலத்தையும் தெளிவாக அறியுந்திறனுடனிருத்தல். எடுத்துக்காட்டாக, அவர் சரியான தேதியைக் கூறுவார் — orientation
குறிப்பிட்ட செயலுக்கான மணி நேரத்துக்கும், வன்பொருளின் சரியான இயக்க நேரத்துக்கும் உள்ள விகிதம். இதனை செயலாக்க விகிதம் என்று பெரும்பாலும் கூறுவதுண்டு — Availability
இரட்டை கிளிக்கி iraṭṭai kiḷikki meaning
சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்த… — double-click
மின்துகள் பீச்சி miṉtukaḷ pīcci பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்முனைக் கதிர்களை சரியான இயக்க ஆற்றலுடன் நேர்வரிசையாக்கப் பயன்படுகிறது.
குறுவட்டு இயக்கி kuṟuvaṭṭu iyakki meaning
குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சு… — compact disc player
ஒரு தகவல் தொடர்புக் கம்பியில் வரும் குழப்பமான தரவு. தொலை அமைப்பில் சரியான தரவுத் தொடர்புகள் ஏற்படுத்தப் படலில்லையென் றால், தாறுமாறான பொருளற்ற எழுத்து கள்தாம் திரையில் தோன்றும். பார்க்க -… — Junk
ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும்… — line noise
சிறுநீரக வடிப்பி ciṟunīraka vaṭippi meaning
சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துக… — nephron
ஒளி படர் நேரமானி oḷi paṭar nēramāṉi meaning
ஒளிப்படச் சுருளில் சரியான அளவு ஒளிபடர் நேரத்தைக் காட்டுகின்ற ஒரு சாதனம் — exposure meter
மாற்றும் காலிபர் māṟṟum kālipar meaning
இடுக்களையும் அத்துடன் அளந்த பின்னர் பணி நிலையிலிருந்து அகற்ற அளவை மாற்றியாக வேண்டியுள்ள இடங்களிலும் அளப்பதற்கான கருவி. பணிநிலையிலிருந்து எடுத்த பின் கால்களை அளக்கப்படும் பகுதியின் மிக… — transfer calipers
தரவு ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா என்பனவற்றைச் சரி பார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பளப பட்டியல் தரவு ஆத… — data verification
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
அறிவார்ந்த படிவம் aṟivārnta paṭivam meaning
சரியான தரவுவை நுழைக்க உதவும் உதவி, திரைகள் மற்றும் குறைந்த அளவு செயற்கை நுண்ணறிவினை வழங்குகின்ற தரவு நுழைவு பயன்பாடு — Intelligent form
பூட்டுக் குறியீடு pūṭṭuk kuṟiyīṭu meaning
பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான… — lock code
நட்சத்திர பிணையம் naṭcattira piṇaiyam meaning
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
அணுகு மேற் பார்வை aṇuku mēṟ pārvai meaning
சரியான அனுமதிச் சொல் லைக் கொடுப்பதற்கு ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே கொடுக்கும் அணுகுக் கட்டுபாட்டு முறை — access monitoring
பதமாக்கும் வண்ணம் patamākkum vaṇṇam meaning
எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய… — colour for tempering
வரம்புறுத்து அளவி varampuṟuttu aḷavi meaning
ஒன்றுக்கொன்று மாறுவதை அனுமதிப்பதற் கென சரியான பரிமாணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மாறுதல் வரம்பு ஒன்று அனுமதிக்கப் படுகிறது.இந்த வரம்புகளுக்கேற்ப அளவிகள் செய்யப்பட்டு வேலைப்பாட்டினைச் சோதன… — limit gauge
பேச்சு ஏற்பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும் — continuous speech recognition
பல்வேறு பயன் பாட்டுத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறியில் அச்சிடுவதைச் இயல்விப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள்.அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு,அகநிலை மொழிபற்ற… — printer driver