பதமாக்கும் வண்ணம்

patamākkum vaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் தோன்றுகின்றன. தேவையான கடினத் தன்மையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நிறம் தோன்றும்போது எஃகின் பதனாக்கம் கண்டறியப்படுகிறது — colour for tempering
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ns7mg7q/

தமிழ்
“பதமாக்கும் வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ns7mg7q/
APA
Oliyon Research. (2026). பதமாக்கும் வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ns7mg7q/
MLA
"பதமாக்கும் வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ns7mg7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment