{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ns7mg7q/", "data": {"id": "4ns7mg7q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ns7mg7q/", "kind": "word", "headword": "பதமாக்கும் வண்ணம்", "romanization": "patamākkum vaṇṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.779998+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் தோன்றுகின்றன. தேவையான கடினத் தன்மையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நிறம் தோன்றும்போது எஃகின் பதனாக்கம் கண்டறியப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "colour for tempering", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}