காற்றுக்குழாய்
kāṟṟukkuḻāy
பொருள்கள் · Senses
1.
நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி
— air way
2.
காற்றைவிடப் பளு குறைந்த வான் கூண்டின் (வான் கலம்) காற்றடைத்த உறுப்புகளில் காற்றை நிரப்புவதற்கு அல்லது அவற்றில் காற்றழுத்தத்தைப் பேணுவதற்குக் காற்றினை வழங்குகிற ஒரு குழாய். இது பெரும்பாலும் கட்டிணைப்புப் பொருளாக இருக்கும்
— air duct
3.
காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளுத்திறந்திருக்கும்
— organ pipe
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4bj9uet/
தமிழ்“காற்றுக்குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4bj9uet/APA
Oliyon Research. (2026). காற்றுக்குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4bj9uet/MLA
"காற்றுக்குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4bj9uet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment