{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r4bj9uet/", "data": {"id": "r4bj9uet", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r4bj9uet/", "kind": "word", "headword": "காற்றுக்குழாய்", "romanization": "kāṟṟukkuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:32.677776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி", "needs_definition": false, "gloss_en": "air way", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["காற்று வழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}, {"n": 2, "definition_ta": "காற்றைவிடப் பளு குறைந்த வான் கூண்டின் (வான் கலம்) காற்றடைத்த உறுப்புகளில் காற்றை நிரப்புவதற்கு அல்லது அவற்றில் காற்றழுத்தத்தைப் பேணுவதற்குக் காற்றினை வழங்குகிற ஒரு குழாய். இது பெரும்பாலும் கட்டிணைப்புப் பொருளாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "air duct", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 28"}, {"n": 3, "definition_ta": "காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளுத்திறந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "organ pipe", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 306"}]}}