இரட்டை கிளிக்கி

iraṭṭai kiḷikki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்தினால் நிரல் செலுத்தப்படும் — double-click
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இரட்டை அமுக்க முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 479)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wsvkjxg7/

தமிழ்
“இரட்டை கிளிக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsvkjxg7/
APA
Oliyon Research. (2026). இரட்டை கிளிக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wsvkjxg7/
MLA
"இரட்டை கிளிக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsvkjxg7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment