அச்சுப்பொறி இயக்கி
accuppoṟi iyakki
பொருள்கள் · Senses
1.
பல்வேறு பயன் பாட்டுத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறியில் அச்சிடுவதைச் இயல்விப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள்.அக்குறிப்பிட்ட அச்சுப்பொறியின் வன்பொருள் அமைப்பு,அகநிலை மொழிபற்றிக் கவலை யின்றி அச்சிடலாம்.பயன்பாட்டுத் தொகுப்புகள் பல்வேறு வகையான அச்சுப்பொறிகளை அவற்றுக்குரிய சரியான இயக்கி நிரல்களின் உதவி களுடன் பயன் படுத்திக் கொள்ள முடியும். இக்காலத்தில் வரைகலைப் பணித் தள இயக்க முறைமைகள் தம்மகத்தே கொண்டுள்ள இது போன்ற இயக்கி நிரல்களை பயன்பாட்டுத் தொகுப்புகள் ஒவ்வொன்றும், தங்களுக்கென இயக்கி நிரல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.
— printer driver
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bgrn9wv/
தமிழ்“அச்சுப்பொறி இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bgrn9wv/APA
Oliyon Research. (2026). அச்சுப்பொறி இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bgrn9wv/MLA
"அச்சுப்பொறி இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bgrn9wv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment