குப்பைக் கிடங்கு

kuppaik kiṭaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தகவல் தொடர்புக் கம்பியில் வரும் குழப்பமான தரவு. தொலை அமைப்பில் சரியான தரவுத் தொடர்புகள் ஏற்படுத்தப் படலில்லையென் றால், தாறுமாறான பொருளற்ற எழுத்து கள்தாம் திரையில் தோன்றும். பார்க்க - garbage — Junk
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கூளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 812)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5f2uhgds/

தமிழ்
“குப்பைக் கிடங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5f2uhgds/
APA
Oliyon Research. (2026). குப்பைக் கிடங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5f2uhgds/
MLA
"குப்பைக் கிடங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5f2uhgds/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment