தேடல் · Search: கண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கன்னப் பொந்து kaṉṉap pontu similar
buccal cavity
கருநந்து karunantu பெயர்ச்சொல் · Noun similar
நத்தைவகை
கருவண்டு karuvaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கறுப்பு வண்டு
காணித்துண்டு kāṇittuṇṭu பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தின் சிறுபகுதி
காந்த வட்டு kānta vaṭṭu similar
திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை… — magnetic disk
ஏடு ēṭu பெயர்ச்சொல் · Noun meaning
தாள் கண்டுபிடிக்கப்படும் முன்னர்ப் பழங்காலத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்ந்த (பனை) ஓலை - Palm leaf used for writing
ஒளி oḷi பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
உலா ulā பெயர்ச்சொல் · Noun meaning
ஊர்வலம்
அயா ayā பெயர்ச்சொல் · Noun meaning
தளர்ச்சி(திவாகர நிகண்டு )
ஆடல் āṭal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance; victory; fight, battle
கார் kār பெயர்ச்சொல் · Noun meaning
கருமை
அணர் aṇar பெயர்ச்சொல் · Noun meaning
மேல்வாய்ப்புறம் (பிங்கல நிகண்டு .)
அணவு aṇavu பெயர்ச்சொல் · Noun meaning
நடு(பிங்கல நிகண்டு )
அழலி aḻali பெயர்ச்சொல் · Noun meaning
நெருப்பு(பிங்கல நிகண்டு )
அவலை avalai பெயர்ச்சொல் · Noun meaning
கடுப்பு(பிங்கல நிகண்டு )
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டி = கழலை
உமாமி umāmi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சுவையின் பெயர். இது துவர்ப்பு போன்ற சுவை. இச்சொல் நிப்பானிய மொழியில் இருந்து பெற்றது. மாந்தர்கள் நாவால் உணரும் உவர்ப்பு (கரிப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் … — umami
அமரம் amaram பெயர்ச்சொல் · Noun meaning
தோணியின் பின்பக்கம்.
இயைவு iyaivu பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை (திவாகர நிகண்டு) — union, joining together
ஆசினி āciṉi பெயர்ச்சொல் · Noun meaning
ஆசினிக் கவினிய பலவினாவுற்று(புறநானூறு)
அனாதி aṉāti பெயர்ச்சொல் · Noun meaning
தொடக்கமில்லாதது
அனலன் aṉalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கினிதேவன்.
அறவன் aṟavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தருமவான்
அரூபி arūpi பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள்
அத்தோ attō பெயர்ச்சொல் · Noun meaning
அதிசயக் குறிப்பு (பிங்கல நிகண்டு )