அறவன்

aṟavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தருமவான்
அறவனீ யல்லையோ (திருவிளையாடற் புராணம் தண்ணிர்ப். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறவன்)
2.
கடவுள்
அறவனை யாழிப் படையந்தணனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறவன்)
3.
புத்தன்(திவாகர நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறவன்)
4.
முனிவன்(சூடாமணி நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறவன்)
5.
பிராமணன்
அறவ ரடிதொடினும் (பரிபாடல் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறவன்)
6.
புண்ணியன், அறவாழியந்தனன், அருகன்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/

தமிழ்
“அறவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/
APA
Oliyon Research. (2026). அறவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/
MLA
"அறவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment