அறவன்
aṟavaṉ
பொருள்கள் · Senses
1.
தருமவான்
அறவனீ யல்லையோ (திருவிளையாடற் புராணம் தண்ணிர்ப். )
2.
கடவுள்
அறவனை யாழிப் படையந்தணனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய். )
3.
புத்தன்(திவாகர நிகண்டு )
4.
முனிவன்(சூடாமணி நிகண்டு )
5.
பிராமணன்
அறவ ரடிதொடினும் (பரிபாடல் )
6.
புண்ணியன், அறவாழியந்தனன், அருகன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/
தமிழ்“அறவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/APA
Oliyon Research. (2026). அறவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/MLA
"அறவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktnza3xq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment