தேடல் · Search: கணக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
கருங்குரங்கு — Tamil source.ape, Sanskrit source.to guess
பாதம் — foot, footstep
கணிதத்தில் ஒரு பிரிவு, எண்களைக் கூட்டாகக் கணக்கிடும் முறை — matrix, die
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பதாம் ஆண்டு
அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு
அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு
எண்ணு ஒன்றை உள்ளத்துள் கருதுதல், சிந்தித்தல், கணக்கிடுதல், உள்ளுதல், உன்னுதல் — count, number, think , ponder
1777இல் ஸ்டான்ஹோப் செயல்முறை விளக்கியைக் கண்டுபிடித்த ஸ்டான்ஹோப்பின் மூன்றாவது எர்ல். இந்தக் கருவிதான் பற்சக்கரங்களைக் கொண்ட முதல் கணக்கிடு எந்திரமாகும் — Mahon, Charles : (1753-1816)
1820 இல் உருவாக்கப்பட்ட கணக்கிடும் எந்திரம். நடைமுறை சாத்தியமான, பயனுள்ள வகையில் செயலாற்றிய முதல் கணிப்பி என்று இதைப்பற்றி கூறப்படுகிறது — Thomas Charles Xavier (Colmar, Thomas)
கிரேக்க நெடுங் கணக்கின் கடைசி எழுத்து — omega
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
மிகப்பரவலாகப் பயன்படும் உயர்நிலைக் கணிப்பொறிமொழி. கணக்கில் தேர்ச்சி இல்லாதவர்களும் வணிகர்களும் பயன்படுத்தக் கூடியது — COBOL, common business oriented language
மின் கணக்கிடும் எந்திரங்கள் — EAM
கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும், — a kind of seed which was used to weigh gold in ancient tamil culture, One Kazha…
இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழகு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
காசோலை, பணமுறி, உண்டியல்.
(கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு
கணக்கிடுவது. — measuring, babbling giving false informations
மக்காவினின்று மதினாவுக்கு முகம்மது நபிகள் தப்பியோடிய யாத்திரை
கணக்கின் மொத்தத் தொகை
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு
தேர்ச்சி
கெடுதல்
A Programming Language எனும் மொழிக்கான குறும்பெயர். கணிதமுறையில் அமைக்கப்பட்ட செயலாக்க மொழி. கனக்குகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் புகழ்பெற்றது. ஏபிஎல் தன்னுடைய எளிய முறை இயக்கங்கள் … — APL
(1792 - 1871) ஆங்கிலேய கணிதவியலாளர்; கண்டு பிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடிவமைத்தவர். இலக்கமுறை கணிப்ப… — babbage, charles